Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு

27 மே, 2020 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Vadivelu-in-webseries

ராஜ்கிரணிடம் அலவலக உதவியாளராக இருந்து அவரின் என் ராசாவின் மனசில படத்தில் அறிமுகமாகி, தன் காமெடியாலும், தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியாலும் புகழ்பெற்றார். இம்சை அரசன் 23ம் புலிகேசி, எலி, இந்திரலோகத்தில் நா அழப்பன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கதில் அவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி 2ம் பாகத்தில் நடித்து வந்தார்.

இதன் படப்பிடிப்பின்போது இயக்குனர் சிம்பு தேவனுக்கு, வடிவேலுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக படம் நின்று விட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷங்கர் கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க ரெட் போட்டது. இதனால் வடிவேலு கடந்த 2 வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் அவர் வெப் சீரிஸில் நடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக முன்னணி ஓடிடி தள நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. வடிவேலுக்கு பெரிய சம்பளம் தர அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. வடிவேலுக்கு காமெடி வசனம் எழுதும் ஒருவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி தொடராக இது உருவாக இருக்கிறது. இதற்கான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: ... கொரோனா குறித்த பயமும், ஊரடங்கும் தேவை இல்லாதது - நடிகர் மன்சூரலிகான் கொரோனா குறித்த பயமும், ஊரடங்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

27 மே, 2020 - 16:55 Report Abuse
Sasi Kumar தன்னால் தான் என்ற தலைக்கனம் வந்தால் இப்படித்தான்.
Rate this:
A.S.SELVAKUMAR - DINDIGUL,இந்தியா
27 மே, 2020 - 14:27 Report Abuse
A.S.SELVAKUMAR வடிவேலு நல்ல நடிகன். அவருக்கு ரெட் கார்டு கொடுத்தவர்கள் ஒண்ணாம் நெம்பர் முட்டாள்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in