Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லை மீறலாமா?

27 மே, 2020 - 04:21 IST
எழுத்தின் அளவு:
crossing-the-limit

நடிகை சாக் ஷி அகர்வால், சமீபத்தில் தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'கிஸ்' என்ற வாசகத்தை கொண்ட ஜாக்கெட்டை அணிந்து, பதிவிட்ட படம் சர்ச்சையாகியுள்ளது.அவர் கூறுகையில், ''என் இன்ஸ்டாகிராம் குடும்பம், அழகாக இருக்கிறது. இதற்காக தற்பெருமை கொள்ளக்கூடாது. உங்கள் ஒவ்வொருவருக்கும், என் அன்பை வெளிப்படுத்துவேன். இந்த நாள் பெரியதாக இல்லை. ஆனால், உங்களுடைய செய்தி மற்றும் படங்களை பார்க்கும் போது, நான் உற்சாகமடைகிறேன்,'' எனக், கூறியுள்ளார்.கருத்து அழகாக இருந்தாலும், படத்தை பார்த்த பலரும், எல்லை மீறி, 'கமென்ட்' கொடுத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு!ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு! தயாராகிறது, 'தேசிய தலைவர் தயாராகிறது, 'தேசிய தலைவர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27 மே, 2020 - 22:51 Report Abuse
Ramesh R ஹரஹர ராஜா சர்மா இதற்க்கு ஒன்றும் சொல்லவில்லையா
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
27 மே, 2020 - 13:40 Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஏங்க இந்த அம்மா போட்டு இருக்கிறது ஜாக்கேட்டா? இதைப்போய் ஜாக்கேட்டுனா எங்க ஊரு தாய்மார்கள் உடம்ப மறைத்து லட்சுமிகரமாக அணிந்திருப்பதை என்னவென்று சொல்வது?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in