Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஹிமாவின் டெடிபிரெட்

24 மே, 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Mahimas-Teddy-bread

இதுவரை சமையலறை பக்கமே எட்டிப்பார்க்காத பல நடிகைகளை, கிட்சனே கதி என கிடக்க வைத்துவிட்டது கொரோனா ஊரடங்கு. உடற்பயிற்சி வீடியோக்களை போலவே சமையல் வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகின்றனர் திரைப்பிரபலங்கள். சிலர் ஒருபடி மேலே போய் சமையலில் தங்களது கிரியேட்டிவிட்டியை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை மஹிமா நம்பியார், பன்னை வித்தியாசமாக டெடிபியர் பொம்மை போல பேக் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அதற்கு டெடிபிரெட் என பெயர் சூட்டியுள்ளார்.

பார்ப்பதற்கு அசல் டெடிபியர் பொம்மை போலவே கண், மூக்கு எல்லாம் வைத்து அழகாக இருக்கிறது மஹிமாவின் டெடிபிரெட்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஞ்சலியின் ஒர்க்கவுட் பார்ட்னர்அஞ்சலியின் ஒர்க்கவுட் பார்ட்னர் எங்களுக்கும் சலுகை கொடுங்க - மத்திய, மாநில அரசுகளுக்கு பெப்சி கோரிக்கை எங்களுக்கும் சலுகை கொடுங்க - மத்திய, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in