Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

23 மே, 2020 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Avatar-2-shooting-will-happend-soon

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படம் அவதார். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஹாலிவுட்டில் கூட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. நோய் பரவல் சில நாடுகளில் சற்று குறைந்ததை அடுத்து வழக்கமான வேலைகள், தொழில்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.




அந்த விதத்தில் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் நியூசிலாந்தில் ஆரம்பமாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜான் லான்டாவ் அது பற்றிய தகவலைத் தெரிவித்துள்ளார். அதோடு, படப்பிடிப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அவதார் 2 படம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பழம்பெரும்  நடிகை வாணிஸ்ரீ மகன் மரணம்பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ மகன் ... டெனெட்'- நோலன்'ஸ் மாஸ்டர் பீஸ்! டெனெட்'- நோலன்'ஸ் மாஸ்டர் பீஸ்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in