Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவின் மீசை ஆசை

19 மே, 2020 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Tamanna-likes-mustache

நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும், சினிமா படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் திரை நட்சத்திரங்கள் பலர் வீட்டுக்குள் தான் முடங்கிக் கிடக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பொழுது போக பெரும்பாலும் உதவுவது செல்போனும், சோசியல் மீடியாவும் தான்.

நாள் முழுவதும் சமூகவலைதளங்களிலேயே உலன்று கொண்டிருக்கும் நடிகைகள் பலர், ஏதாவது வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ரசிகர்களும் லைக்ஸ் மழை பொழிந்துவிடுவதால், குஷியாகிவிடும் நடிகைகள், லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பதற்காகவே வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை தமன்னா தற்போது மீசை வைத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மீசையை முறுக்கி பார்க்கிறார். மீசை வைத்த தமன்னாவும் க்யூட்டாக தான் இருக்கிறார். அவரது இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மன்னிப்பு கேட்ட ரைசாமன்னிப்பு கேட்ட ரைசா கொரோனாவால்கூட என் படத்தை தடுக்க முடியாது : ராம் கோபால் வர்மா கொரோனாவால்கூட என் படத்தை தடுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in