நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
உடற்பயிற்சி செய்வதை மொபைலில் பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது பேஷனாகி விட்டது. நடிகர் - நடிகையர் பலர், இதில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய், இம்மாதிரி உடற்பயிற்சி செய்த போது, கீழே விழுந்த வீடியோவை, 'டுவிட்டரில்' பகிர்ந்துள்ளார். அதில், 'உடற்பயிற்சி செய்யும் போது, அனைத்தையும் சரிபார்த்து விட்டு செய்யத் துவங்குங்கள். பயிற்சியாளர் இல்லாமல், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்' எனக் கூறியுள்ளார். அருண் விஜய் தன் அடுத்தடுத்த படத்திற்காக உடலை, 'பிட்'டாக்கி வருகிறார்.