Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீங்க வாகா எல்லையில் பரேடு போகலாம் அதிதி

09 மே, 2020 - 19:10 IST
எழுத்தின் அளவு:
Aditi-raos-exercise

காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்தவர் நடிகை அதிதி ராவ். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், தனது போட்டோக்களையும் சமூகவலைதளங்களில் வெளிட்டு வருகிறார். நேற்று களரி பயிற்சி மேற்கொள்ளும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் கைகளை தூக்கி கொண்டு நடந்த படி கால்களை மேலே தூக்கி கைகளில் படும் படி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிதியின் திறமையை கண்டு வியந்தனர். அதில் ஒருவர், வாகா எல்லையில் நீங்கள் பரேடு செல்ல முழு தகுதியும் உள்ளது என பதிவிட்டார்.









View this post on Instagram
















Kicking those blues away while trying to not fall flat on my face 🤣 #KalariPractice #QuarantineDiaries

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எரியிற நெருப்புல பெட்ரோல் ஊத்தாதீங்க: ரைசாஎரியிற நெருப்புல பெட்ரோல் ... என் வாழ்வில் திருமணம் கிடையாது : சித்தாரா என் வாழ்வில் திருமணம் கிடையாது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in