Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் நடிகையிடம் சமந்தா நடிப்பு பயிற்சி

07 மே, 2020 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Samantha-learning-acting-trainning-from-hollyactress

கொரோனா தாக்கம் காரணமாக நிலவும் இந்த ஊரடங்கு சமயத்தில் திரையுலக நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை சமந்தா தனது நடிப்பு திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரன் என்பவரிடம் ஆன்லைன் மூலமாக நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.

தனது லேப்டாப்பில் காணப்படும் ஹெலன் மிர்ரன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, இதுகுறித்து கூறும்போது, “நீங்கள் உங்களது ஆயிரம் மணி நேரங்களில் ஒருமணி நேரத்தை உண்மையிலேயே பயனுள்ளதாக மாற்றியதுண்டா..? இருந்தால் காட்டுங்கள்.. நான் முன்னை விட மிகச்சிறந்த நடிகையாக மாறி காட்டுகிறேன்.. பொறுத்திருந்து பாருங்கள்.. இல்லாவிட்டால் இந்த பதிவை நான் அழித்து விடுகிறேன்” என தனக்குத்தானே சவால் விட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு'ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' காத்திருந்து... காத்திருந்து! காத்திருந்து... காத்திருந்து!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in