Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவிடம் வழிப்பறி.... - நடிகையின் கோபம்

07 மே, 2020 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Robbery-on-Actress-Nilas-father

அன்பே ஆருயிரே, மருதமலை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நிலா. இவரது தந்தை டில்லியில் போலீஸ் காலனியில் வசித்து வருகிறார். இன்று(மே 7) காலை நடைபயணம் சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரின் அலைப்பேசியை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பறந்தனர்.

இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ''என் அப்பாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அலைப்பேசியை பறித்துள்ளனர். தலைநகரில் கிடைக்கும் பாதுகாப்பு இதுதானா? என நிலா பதிவிட்டு, அதை டில்லி முதல்வருக்கு டேக் செய்துள்ளார். இதையடுத்து டில்லி போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர்-ல் ஆலியா ஏன்? - ராஜமவுலிஆர்ஆர்ஆர்-ல் ஆலியா ஏன்? - ராஜமவுலி பிரபாஸுக்கு வில்லனாக மாறும் அரவிந்த்சாமி பிரபாஸுக்கு வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in