Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிடிக்கு கால் முறிவு

29 ஏப், 2020 - 18:49 IST
எழுத்தின் அளவு:
Fracture-in-DD-Leg

சின்னத்திரையில் தொகுப்பாளியாக இருந்து வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் என சில படங்களிலும் நடித்துள்ள இவருக்கு, சமூகவலைதளத்திலும் ரசிகர்கள் ஏராளம்.

ஊரடங்கால் சினிமா பிரபலங்கள் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுடன் லைவ்வாக பேசி வரும் நிலையில், டிடி மட்டும் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கு டிடி அளித்துள்ள பதிலில், 'தனக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் இன்ஸ்டாகிராமில் லைவ் வர முடியவில்லை' எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். கூடவே காலில் கட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

'கால் முறிவால் கடும் வலியில் அவதிப்பட்டதாகக் கூறியுள்ள டிடி, இதுவரை இது குறித்து சொல்லாமல் இருந்ததற்கு என் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் கோபம் கொள்வார்கள் என்பது தெரியும்' என்றும் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

விரைவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள டிடி, இந்த ஊரடங்கிலும் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைனில் வெளியாகும் 12 படங்கள்ஆன்லைனில் வெளியாகும் 12 படங்கள் ஆணின் காமத்திற்கும், பாலுணர்வுக்குமே பெண் ஒரு பொருளாக்கப்பட்டாள் - அமலாபால் ஆதங்கம் ஆணின் காமத்திற்கும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

a natanasabapathy - vadalur,இந்தியா
03 மே, 2020 - 07:25 Report Abuse
a natanasabapathy தமிழன் மிகவும் கேவலமான நிலைக்கு சென்றுவிட்டான் என்பதையே இது உணர்த்துகிறது
Rate this:
90s kid - karaikkal,இந்தியா
03 மே, 2020 - 03:20 Report Abuse
90s kid கொடிய கால் கம்பத்துல பறக்க விடணுமே அய்யயோ ...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
02 மே, 2020 - 16:01 Report Abuse
Endrum Indian ஒழுக்கம் இல்லாத பெண், ஆண் இவர்கள் நடிகர் நடிகையர்கள் இவர்களை நாம் ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏன்னா டப்பா அடிக்கின்றது இந்த மீடியா. நாளை அவர்கள் பெயர் குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது பேப்பரில் வரவில்லை யென்றால் அவர்கள் தற்கொலை தான் செய்து கொள்வார்கள். இது தான் இவர்கள் nadaimurai. இப்போ இன்ஸ்டகிராம் , டீவீடீர், வாட்ஸ் ஆப் இருப்பதால் அதை உபயோகப்படுத்திக் கொள்கின்றார்கள்.
Rate this:
Guru - Coimbatore,இந்தியா
02 மே, 2020 - 15:20 Report Abuse
Guru வயதானால் இந்த மாதிரி கொஞ்ச கஷ்டமெல்லாம் வரும்...
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
01 மே, 2020 - 20:55 Report Abuse
Nallavan Nallavan ஊரடங்குலயும் (நடிப்பு என்கிற) சரக்குதானா ????
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in