Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னது, தலைவி சமந்தாவா ?

26 ஏப், 2020 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Thalaivi-Samantha-:-Common-DP-release-by-Tamanna

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தநாள். அதை முன்னிட்டு டுவிட்டர் தளத்தில் சிறப்பு 'டிபி' போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை நடிகை தமன்னா நேற்று வெளியிட்டார்.

“மூளையுள்ள, சூப்பர் ஸ்டைலிஷ் அழகி, மக்களின் மனிதர், விடாமுயற்சி மற்றும் திறமையான நடிகை. சிரித்த கண்களுடன், சிரித்த முகத்துடன் இருக்கும் அவரை அறிந்த அதிர்ஷ்டசாலி நான்,” எனப் பாராட்டியுள்ளார் தமன்னா. அதற்காக தமன்னாவிற்கு நன்றி தெரிவித்துளளார் சமந்தா.

அந்த டிபியில் சமந்தாவை 'தலைவி' என்று குறிப்பிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நடிகைகளில் யாரையும் அப்படி அதிகம் அழைத்ததில்லை. இத்தனைக்கும் தமிழில் அந்த அளவிற்கு முன்னணி நடிகையாக சமந்தா இல்லை. இருந்தாலும் அவரை 'தலைவி' எனக் குறிப்பிட்டுள்ளது கொஞ்சம் ஓவர்தான் என தெலுங்கு ரசிகர்களே வருத்தப்படுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் பிரணீதாஏழை மக்களுக்கு உணவு வழங்கும் பிரணீதா விஜய் தேவரகொண்டா ரூ.1.30 கோடி நிவாரண உதவி விஜய் தேவரகொண்டா ரூ.1.30 கோடி நிவாரண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
26 ஏப், 2020 - 17:31 Report Abuse
Endrum Indian கொஞ்சம் மாறிவிட்டது தலைவிதி தலைவி தலைவலி - தலைவி ஆகிவிட்டது அவ்வளவு தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in