Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

உத்தர் ராமாயண் மறு ஒளிபரப்பு

24 ஏப், 2020 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Uttar-ramayan-to-be-telecast-again

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை மகிழ்விக்க புகழ்பெற்ற தொடர்களை சேனல்கள் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில் தூர்தர்ஷன் தனது புகழ்பெற்ற தொடரான ராமானந்த சாகரின் ராமாயணம் தொடரை தற்போது ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிலையில் ராமாயணம் தொடரை தொடர்ந்து 80களின் இறுதியில் ஒளிபரப்பான உத்தர் ராமாயணம் தொடரையும் மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. ராமாயணம் தொடர் , ராமரின் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகத்துடன் முடிவடையும்.

உத்தர் ராமாயணம், ராமரின் மகன்களான லவ, குசாவின் கதை. இதில் லவ, குசா இரட்டையர்கள் ராமர் புகழ்பாடுவதும், ராமரையே எதிர்ப்பதும், அப்பாவும், அம்மாவும் இணைய பாடுபடுவதுமான கதை அம்சத்தை கொண்டது. ராமாயணம் தொடரில் நடித்தவர்களே இதிலும் நடித்திருந்தார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டி.வி. சீரியல் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?: குஷ்பு விளக்கம்டி.வி. சீரியல் படப்பிடிப்பு எப்போது ... மீண்டும் ஒளிபரப்பாகிறது ஸ்ரீகிருஷ்ணா மீண்டும் ஒளிபரப்பாகிறது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in