Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்றலாய் தீண்டும் விவேக்கின் இசை!

23 ஏப், 2020 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Vivek-playing-music

கொரோனா நோய் பரவல் ஏற்பட்டது முதல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் நடிகர் விவேக். மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையின் போதுகூட முதல் ஆளாய் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாம் அனைவரும் வீட்டுக்குள்ளே இருப்பது மிகவும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் விவேக், இசையை கொண்டும் தனது தனிமையை இனிமையாக்கிக்கொண்டிருக்கிறார். அவர் பியோனோ வாசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவர் வாசிப்பது நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பாடல். இளையராஜா இசையில் தென்றலாய் வந்து மனதை தீண்டும், அவதாரம் படத்தின் "தென்றல் வந்து தீண்டும் போது", பாடலை பியானோவில் வாசித்து தென்றாலாய் நம்மை வருடுகிறார் விவேக்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2ம் திருமணம் பற்றிய செய்தி: அமலா பால் சூசகம்2ம் திருமணம் பற்றிய செய்தி: அமலா பால் ... மீண்டும் சண்டையை ஆரம்பித்த அஜித் - விஜய் ரசிகர்கள் மீண்டும் சண்டையை ஆரம்பித்த அஜித் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
23 ஏப், 2020 - 17:50 Report Abuse
KayD multi talented.. education speaks..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in