Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது - பழைய காதல் பற்றி மனம் திறந்த நயன்தாரா

16 ஏப், 2020 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-about-her-past-love

15 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருக்கிறார். இதற்கு முன்பு சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார். இவர்களில் பிரபுதேவாவை திருமணம் செய்ய மதம் கூட மாறிய நிலையில் அவரையும் விட்டு பிரிந்தார். இவர்களை பிரிந்ததன் காரணத்தை இப்போது கூறியிருக்கிறார் நயன்தாரா.

அதில், ''நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதுபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்'' என தெரிவித்துள்ளார் நயன்தாரா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தடுப்பு - காஜல் அகர்வால் நன்கொடைகொரோனா தடுப்பு - காஜல் அகர்வால் ... அடுத்தாண்டுக்கு தள்ளிப்போனது வலிமை அடுத்தாண்டுக்கு தள்ளிப்போனது வலிமை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

AXJ - Chennai,இந்தியா
18 ஏப், 2020 - 10:53 Report Abuse
AXJ வாழ்வா சாவா இன்னைக்கு நாளைக்கு என்று குடும்பங்கள் பரிதவிக்கின்றன. நீ அதுலேயே குறியா இரு. ......
Rate this:
17 ஏப், 2020 - 08:03 Report Abuse
chandran, pudhucherry நடிகைகளின் வாழ்க்கை மிகவும் துயரமானது தான். யாரும் செகன்ட் ஹேன்டை விரும்பமாட்டார்கள்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17 ஏப், 2020 - 07:55 Report Abuse
Mani . V சரி, இப்ப அந்த சொப்பனசுந்தரி ஒட்டிய காரை யார் ஓட்டுகிறார்?
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
17 ஏப், 2020 - 05:03 Report Abuse
Muraleedharan.M இது எல்லாம் பாயில் தங்காது
Rate this:
17 ஏப், 2020 - 04:12 Report Abuse
மூர்த்தி பழைய காதல் இல்லம்மா... பழைய காதல்கள் அப்படின்னு சொல்லு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in