Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபால் மகிழ்ச்சி

06 ஏப், 2020 - 19:48 IST
எழுத்தின் அளவு:
Amala-Paul-happy

நடிகை அமலா பாலை பற்றி பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் அவரது 2வது திருமணம் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகின. அது உண்மையா இல்லையா என்பது பற்றி இப்போது வரை எந்த தெளிவும் இல்லை.

ஆனால் இவை எதையும் பற்றி கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் அமலா பால். தந்தை மறைவிற்கு பிறகு தனது தாயுடன் சேர்ந்து, தன்னை நேசிக்கும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மழை பெய்து முடிந்த வேளையில், தனது வீட்டின் முன்புறம் இருக்கும் மா மரத்தில் புதிதாய் காய்த்திருக்கும் மாங்காய்களை பார்த்து மகிழ்ந்து, முத்தமிடுகிறார் அமலா. மேலும் "இந்த வருடத்தின் முதல் மழை, எனது வீட்டு மா மரத்தில் காய்த்த முதல் மாங்காய். முதல் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.









View this post on Instagram
















Everything First Is Special. First Rain In The Lockdown. Our Little Baby Moon's First Rain. Oh 2020's First Mangoes And My First Journey Of Self Love And Healing.❤️ Rain Is A Happy Sign From The Universe. . DOP and dialogues : Mom ❣️😂 . #homeiswhereloveis

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வலம் வரும் பவானியும் ஜே.டியும்30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வலம் ... திரிஷா, சமந்தாவை மோசமாக விமர்சித்த ஸ்ரீரெட்டி திரிஷா, சமந்தாவை மோசமாக விமர்சித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vijay - Bangalore,இந்தியா
13 ஏப், 2020 - 18:02 Report Abuse
Vijay கொடுத்துவைத்த டாக்
Rate this:
Thollai - Oru peru vendaam nanbaa,இந்தியா
09 ஏப், 2020 - 06:38 Report Abuse
Thollai ஆம்பிளை வேட்டை போதும் . இனியாவது நிறுத்திக்கலாம் எண்டு நினைச்சுட்டார் போல .கொஞ்ச நாளைக்கு ரெஸ்டு .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in