Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

01 ஏப், 2020 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Sri-Reddys-post-about-Amala-Paul

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் நடிகை அமலாபால். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ததாக சில புகைப்படங்கள் வௌியாகின. அதோடு இருவரும் உதட்டு முத்தம் கொடுத்த படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன. ஆனால் இதை அமலாபால் மறுத்தார். ஒரு போட்டோ ஷூட்டிற்காக அது எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

இந்நிலையில், சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூலில், கவலைப்படாதீங்க அமலாபால், உங்கள் பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என பதிவிட்டு, அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான்காவது முறையாக விஜய்யுடன் இணைகிறாரா காஜல்?நான்காவது முறையாக விஜய்யுடன் ... மகனுக்கு முடி வெட்டிவிட்ட இயக்குனர் மகனுக்கு முடி வெட்டிவிட்ட இயக்குனர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
02 ஏப், 2020 - 14:50 Report Abuse
Nallavan Nallavan தெலுங்கர்களுக்குத் தமிழர்கள் என்றால் பிரியம் ..... மலையாளிகளை பிடிக்காது ...........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in