Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஆர்ஆர்ஆர்' - மோஷன் போஸ்டர் வரவேற்பு எப்படி ?

26 மார், 2020 - 19:37 IST
எழுத்தின் அளவு:
How-is-the-Response-for-RRR-Motion-poster

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. நேற்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

ராஜமௌலி இதற்கு முன் இயக்கிய 'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களுக்கும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பும், வசூலும் கிடைத்தது. அடுத்து அவர் இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு எப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு உதாரணம்தான் நேற்று வெளியான மோஷன் போஸ்டர்.

இந்த மோஷன் போஸ்டர்களில், தெலுங்கு மோஷன் போஸ்டருக்கு 47 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. அதற்கு அடுத்து ஹிந்தி மோஷன் போஸ்டருக்கு 37 லட்சம், கன்னடத்திற்கு 8 லட்சம், தமிழுக்கு 5 லட்சம், மலையாளத்திற்கு 3 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. மொத்தமாக 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படம் இல்லேன்னாலும் பொரி - கடலை விற்பேன் - 'அங்காடித்தெரு' மகேஷ்படம் இல்லேன்னாலும் பொரி - கடலை ... வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா! வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

26 மார், 2020 - 19:46 Report Abuse
prem Anand sollikira alavuku illa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in