Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டர் ராஜசேகர் செய்வதை வேறு யார் செய்வார்கள்?

23 மார், 2020 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Corona---DR.Rajasekar-ready-to-help

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகப் பரவுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் மார்ச் 31ம் தேதி வரை முழுமையான ஊரடங்கை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வணிகம் செய்பவர்கள், தினமும் வேலை செய்து பணம் சம்பாதிப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதனால் வருமானம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவ தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் முன் வந்துள்ளார். உதவி தொலைபேசி எண் ஒன்றைப் பகிர்ந்து உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார். அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராஜசேகரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ் நடிகர்களும் இப்படி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சேர்ந்து கைதட்டிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்சேர்ந்து கைதட்டிய நயன்தாரா, ... டுவிட்டர் பதிவு நீக்கம் ஏன்?: ரஜினி விளக்கம் டுவிட்டர் பதிவு நீக்கம் ஏன்?: ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Raj - Chennai,இந்தியா
26 மார், 2020 - 17:24 Report Abuse
Raj அதனால்தான் டாக்டர் ராஜசேகர் இல்லையையென்றால் இளைய தலைவலி, காதல் அரக்கன்
Rate this:
V Gopalan - Bangalore ,இந்தியா
24 மார், 2020 - 15:41 Report Abuse
V Gopalan Instead of giving their contribution/donation for Corona to Govt of Tamilnadu, why at all they should give it to their own Union of Pepsi or so. Are they not enjoying the facilities at the cost of public?
Rate this:
SUBRAMANIAN P - chennai,இந்தியா
24 மார், 2020 - 13:16 Report Abuse
SUBRAMANIAN P ஆளைப்பார்த்தால் உதவி செய்யுறமாதிரி தெரியலையே. உபத்திரவம் செய்யுறமாதிரிதான் இருக்கான்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
24 மார், 2020 - 10:38 Report Abuse
S Ramkumar இவர் அரசியலில் இருக்கிறார். அதனால் செய்கிறார். இருந்தாலும் நல்ல முயற்சி. பாராட்டுக்கள் ராஜசேகர்.
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 மார், 2020 - 09:40 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan தமிழ் நடிகர்கள் ஒன்லி இன்லெட் தான் , நோ outlet ..
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in