Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவின் முதல் கிரஷ்ஷை தேடும் ரசிகர்கள்

22 மார், 2020 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Fans-searching-Nanditas-first-crush

நடிகை அட்டக்கத்தி நந்திதா தனது முதல் கிரஷ் யார் என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அவர் பள்ளியில் படிக்கும் போது கணினி ஆசிரியர் மீது கிரஷ் இருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் யார் என்ற விவரங்களை தேட ஆரம்பித்துள்ளனர் சில குறும்புக்கார ரசிகர்கள்.

கூகுளில் உள்ள தகவலின் படி நந்திதாவுக்கு இப்போது 31 வயதாகிறது. ஒருவேளை அவர் பத்தாவது படிக்கும் போது அந்த கணினி ஆசிரியர் மீது கிரஷ் ஏற்பட்டது என வைத்துக்கொண்டாலும் கூட, தற்போது அவர் அரைக்கிழவனாக தான் இருக்க முடியும். அவரை தேடி கண்டுபிடித்து, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தான் சரி தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு சுயசரிதை கதையில் நடிக்கும் சூர்யாமீண்டும் ஒரு சுயசரிதை கதையில் ... ஷாக் கொடுக்கும் நிதி அகர்வால் ஷாக் கொடுக்கும் நிதி அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

23 மார், 2020 - 10:40 Report Abuse
KARTHIK N விஜய், அஜித் வயது இருக்குமோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in