Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா பால் 2வது திருமணம் உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள்

20 மார், 2020 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Actress-Amala-paul-tie-knot-second-time

இயக்குநர் விஜய்யை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து, இயக்குனர் விஜய் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் தான் ஒருவரை காதலிப்பதாக அமலா பேட்டி அளித்திருந்தார். காதலர் யார் என்பது குறித்த தகவர்களை அவர் வெளியிடவில்லை.




கடந்த சில நாட்களாக மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் அமலா பாலும், பவ்னிந்தர் சிங்கும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து அமலாபால் மேலாளரிடம் கேட்டபோது அவர், அமலாபால் வெளியூர் சென்றிருப்பதாகவும், இது குறித்து அவர் அறிவித்தால் தான் உண்மை நிலை என்ன என்று தெரியவரும் என்றார்.


Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 99 பாடல்களை வெளியிட்ட ரஹ்மான்கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 99 ... ஆக்ஷன் ஹீரோயின் ஆன சாக்ஷி அகர்வால் ஆக்ஷன் ஹீரோயின் ஆன சாக்ஷி அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

meenakshisundaram - bangalore,இந்தியா
22 மார், 2020 - 15:55 Report Abuse
meenakshisundaram கொஞ்ச நாள்லே தாடி உறுத்துதுன்னு சொல்லி கழட்டி விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே முயற்சி செய்தவர்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது.
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
22 மார், 2020 - 13:24 Report Abuse
Nallavan Nallavan பார்த்து ..... செப்டிக் ஆயிரப்போவுது ....
Rate this:
Guru - Coimbatore,இந்தியா
22 மார், 2020 - 12:46 Report Abuse
Guru அவருக்கு யாருய்யா ரசிகர்
Rate this:
raja - Doha,கத்தார்
22 மார், 2020 - 11:56 Report Abuse
raja முதலில் இந்த மாதிரி செய்தியை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
22 மார், 2020 - 08:11 Report Abuse
Muraleedharan.M நடிக்க வந்தவள்....
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in