ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் |
உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் கூட இந்த நோய் பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது. இதற்காக வரும் 22ல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்நிலையில், யூனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் நடிகை த்ரிஷா, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை யூனிசெப் இந்தியா நிறுவனம், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் வைரஸ் பாதிப்பிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறது.
உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
@trishtrashers #UNICEF India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
#COVID19 க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.@NHM_TN @DrBeelaIAS @VijayaBaskarofl pic.twitter.com/5V4E05UfhQ
— UNICEF India (@UNICEFIndia) March 19, 2020