Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை : அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

19 மார், 2020 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Corona---Rajini-request-to-Government

கொரோனாவை தடுக்க, மக்களும் தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் இது பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தியேட்டர்கள், மால்கள், சுற்றுலாதளங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரஜினி டுவிட்டரில், ‛‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்''. என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா உடன் இணைந்த அஜ்மல்நயன்தாரா உடன் இணைந்த அஜ்மல் மாஸ்டர் - பாடல்கள் வரவேற்பு எப்படி? மாஸ்டர் - பாடல்கள் வரவேற்பு எப்படி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Sam -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2020 - 16:20 Report Abuse
Sam எங்க மேல உண்மையான அன்பு இருந்தா.......... சர்வீஸ் டிமே ரெடி பண்ணி பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் ஹெல்ப் பண்ணுங்க அதுக்கு தலைவராக...... முடியுமா உன்னால.
Rate this:
prem -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2020 - 16:18 Report Abuse
prem நீங்க பத்திரமா இருங்க ரஜினி சார் வீட்டை விட்டு வெளிய வந்துடாதீங்க ப்ளீஸ்......... நாங்க எப்படி எப்படியாச்சும் ஏதாவது ஒரு வழியில் உயிரை காப்பாற்றிக் கொள்வோம்.... இதை வைத்து அரசியல் ஆரம்பிக்காதீங்க........
Rate this:
man -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2020 - 12:12 Report Abuse
man 100 crore salary darbarku Enna help panrika tamilhaka MAKKALUKKU amithabh is better than rajini
Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
19 மார், 2020 - 22:47 Report Abuse
அன்பு பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும், தமிழக அரசால் நிதி கொடுக்க முடியாது. பணம் அச்சடித்தல் போன்றவை மத்திய அரசிடம் உள்ளது. இது போன்ற போர்க்கால நேரங்களில் மாநில அரசால் பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியாது. இதெல்லாம் ரஜினிக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். மேலும் இவரால் மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாது. பழனி க்கும் ரஜினிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
Rate this:
19 மார், 2020 - 19:31 Report Abuse
இனியவன் ஒழுங்கா வரி கட்டு. வருமான வரி வழக்கு போட்டா கணக்கில் வராத பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்தாக அரசாங்கத்துக்கு நாமம் போடுவ, அப்புறம் அரசாங்கத்துக்கிட்ட மக்களுக்கு உதவி கேட்ப.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in