Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அடக்கி வாசிக்கும் நடிகை

19 மார், 2020 - 10:40 IST
எழுத்தின் அளவு:
cine-gossips

விஞ்ஞான காதல் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அந்த நடிகை. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் தோற்றத்தில் இருந்ததால், தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகையை ஏற்றுக்கொண்டனர்.

பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், பெரிய முதலாளியின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகையின் சுயரூபம் வெளியே வந்தது. சர்வாதிகாரி போல் அவர் நடந்து கொண்டது, பார்வையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இருந்தாலும் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நடிகைக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் நடிகையின் இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டதால், தற்போது மிகவும் அடக்கி வாசிக்கிறாராம் அவர். கண்கெட்டப் பிறகு சூர்ய நமஸ்காரம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையை ஓரங்கட்டிய கோலிவுட்!நடிகையை ஓரங்கட்டிய கோலிவுட்! தப்பாகிப்போன நடிகையின் மனக்கணக்கு தப்பாகிப்போன நடிகையின் மனக்கணக்கு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nandhu -  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2020 - 12:00 Report Abuse
nandhu aishwarya dutta
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in