Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி உடன் ராதாரவி திடீர் சந்திப்பு - அடுத்த கட்சி தாவலா.?

11 மார், 2020 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Radharavi-met-Rajini

நடிகர் ராதாரவி அடிக்கடி கட்சி மாறுகிறவர். கடைசியாக தி.மு.கவில் இருந்தார். நடிகை நயன்தாரா பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதால் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். இது குறித்து அண்மையில் ஒரு விழாவில் பேசிய அவர் "நான் போகாத கட்சி இல்லை. இனி தம்பி ராமய்யா கட்சி ஆரம்பித்தால் அதற்குத்தான் போக வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராதாரவி நேற்று குடும்பத்துடன் ரஜினிகாந்த்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருவரும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்க ஆயத்தமாகும் நேரத்தில் ராதாரவி சந்திப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரஜினி கட்சியில் சேரும் விருப்பத்தை அவர் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராதாரவி பல படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த கால தேர்தலின்போது ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக மேடைகளில் ரஜினியை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பிக்பாஸ்-ஆ: அலறும் அபிராமிமீண்டும் பிக்பாஸ்-ஆ: அலறும் அபிராமி வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ஷெரின் காஞ்ச்வாலா வால்டர் கதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
13 மார், 2020 - 15:39 Report Abuse
Sankare Eswar காமெடியனோட பெரிய காமெடியன் வேற சேர்ந்தாட்சா... சூப்பர் காமடி போங்கோ .
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
13 மார், 2020 - 10:28 Report Abuse
jayanantham சரியான பச்சோந்தி.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
13 மார், 2020 - 10:27 Report Abuse
jayanantham . வயிறு நிறைந்தால் போதும். சூடு சொரணை அற்ற அர்ப்பப் பதர். ஆதாயம் கிடைக்கும் என்றால் யார் செருப்பாக இருந்தாலும் தூக்கி தலையில் வைத்துக்கொ ண்டு காலை நக்கிடும் கழிசடை.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13 மார், 2020 - 05:45 Report Abuse
skv srinivasankrishnaveni தமிழன் ஒரு கேனக்கிருக்காண்டி அண்ணாலேந்து முக வரை நடிகாலுக்கே வோட்டுப்போட்டுட்டு ங்கே ன்னு முழிச்சுண்டு பீச்சாங்கரையே சமாதியும் கட்டி அழகான கடற்கரையை சுடுகாடாக்கிய புண்ணியவானுகளாச்சுதே அடுத்து மீதி உள்ள இடங்கள்லேயும் வருங்கால முதல்வர்களின் சமாதிகளா வே கட்டி அழகு பார்க்கும் பேக்குகள் ஐயா நடிகனுக்கு நடிப்பு ஒரு ஜோலி மார்க்கெட் உள்ளபோதே கோடிகல்லே சேர்ப்பானுக முன்னாடி எல்லாம் குதிரைவால்லே கொண்டுபோய் இளந்தானுக இன்று கெட்டி MGR மலையாளி ஜெயா மைசூரு ஐஎங்கரு முக அண்ணாதுரை தாயபாஷை தெலுங்கு ரஜினி கெய்க்வாட் என்ற கர்நாடகா மராட்டியர் ,தமிழ்நாட்டுலே தமிழன் ஆள்வேக்கூடாது என்று சட்டமா சாமி கண்றாவி சினிமாபயித்தியங்களா தமிழ்நாடு நாசமாப்போனதுக்கு காரணம் நடிகன் மீது வெறி (எவனும் தேசசேவையும் செய்யலீங்க )அவனுக்குபிழைப்பு நடிப்பு காசுக்குநடிச்சாங்க கோடீலெவங்கின்னு பேக்கு ரசிகன் கலே நீங்க உங்க கைகாசுலேதாண்டா படம்பார்த்துட்டு வாறீங்க பெரியாறு ஒரு கன்னடக்கற நாயகன் தமிழனாட்டுலேயே குந்தின்னு தமிழனையே தூற்றி பணம் சேர்த்தாங்க ஒருவேளையுமே செய்யாமல் அவர் சொத்தை அன்பவிக்குர வீரமாமணி ஒரு சோம்பேறிஅவன்பேச்சைகேட்டுண்டு தெருவோட்டுப்போற அய்யருங்கலை கேவலம் பண்றபொறுக்கிகள் பிராமின் கண்டுக்காமல் போனால் அவன் கொலையே இல்லேடா தெரிஞ்ஜுக்குங்க
Rate this:
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
12 மார், 2020 - 17:34 Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் அப்படியே கமலையும் பாத்துடுங்க. இவரு துண்டு போடாத இடமே இல்ல போலிருக்கு.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in