Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு

08 மார், 2020 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Master-audio-launch-on-live

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் 15ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்த படங்களை போல் இல்லாமல், இந்த விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விழா நடைபெற உள்ளது. இதில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லையாம். விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசுவதை கேட்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். சர்க்கார், பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கலந்து பேசிய விஜய்யின் பேச்சு பரபரப்பை கிளப்பியது.

ஐ.டி ரெய்ட், சிஏஏ போராட்டம் என பல பிரச்சினைகள் இருப்பதால் இம்முறை அவர் என்ன பேசப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். எனவே மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கர்ப்பம்: சமந்தா வெளியிட்ட வீடியோகர்ப்பம்: சமந்தா வெளியிட்ட வீடியோ ராகவா லாரன்ஸ் சகோதரர் மீது துணை நடிகை பகீர் புகார் ராகவா லாரன்ஸ் சகோதரர் மீது துணை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

09 மார், 2020 - 10:29 Report Abuse
chandran இவனெல்லாம் ஒருத்தன்
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
09 மார், 2020 - 05:49 Report Abuse
elakkumanan தம்புடு சோசப்பு நெசமான பேரை படத்திலும் வெளியிலும் சொல்லாத வீரர் குலா திலகம்.....சர்ச் மூலமாக அரசியல் நடவடிக்கை (ஒட்டு ஒருங்கிணைத்தல்௦நடைபெறுகிறதா இல்லையா அன்பரே................அப்படி யானால், இந்த செய்தியை வெறும் இசினிமா செய்தியாக மட்டும் பார்க்க முடியாதே..........................சோசப்பு அரசியலுக்கு வர சினிமா மூலமாக நடவடிகளிலில் இருக்கிறார்....பேச்சும் எப்போதும் அரசியலை இருக்கிறது...எனவே, இதை மதம் சம்பந்தமாக பார்ப்பதை தவிர்க்க முடியாது அன்பரே..........சர்ச் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்..............மறுக்க முடியுமா உங்களால்.............
Rate this:
ராஜா - Chennai,இந்தியா
09 மார், 2020 - 04:17 Report Abuse
ராஜா இந்த மாஸ்டர் சிக்கினால் அப்புறம் சூப்பு தான்...
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இது என்ன இந்திய பிரதமர் தேர்தலா நடக்குது த்தூ
Rate this:
s.sakkaravarthi - sivakasi,இந்தியா
08 மார், 2020 - 21:28 Report Abuse
s.sakkaravarthi சினிமா பற்றி மட்டும் பேசினால் நல்லது
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in