Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணையும் சீமான்?

06 மார், 2020 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Seeman-in-Simbus-Maanaadu

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்திலும், நடிகர் சிம்பு நடிப்பிலும் உருவாகி வரும் படம் மாநாடு. பட சர்ச்சைகளால் நிறுத்தப்பட்ட இந்தப் படத்தின் படபிடிப்பு, மீண்டும் துவங்கி இருக்கிறது. ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் படபிடிப்பில், படபிடிப்பு தளத்தில் படத்தில் நடிக்கும் நடிகர் உதயா, நடிகர் சீமானுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, அதை கொண்டாடி இருக்கிறார். நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, இந்தப் படத்தில் நடிகர் சீமானும் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார் என செய்தி பரவி இருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதி ராஜா, மனோஜ், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடிப்பதால், சீமானும் நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல கதாபாத்திரம் என்றால் மட்டும் நடிப்பேன்: கவுதம் மேனன்நல்ல கதாபாத்திரம் என்றால் மட்டும் ... சூட்டிங் புகைப்படங்கள் ரிலீஸ்: வலிமை படக் குழு அதிர்ச்சி சூட்டிங் புகைப்படங்கள் ரிலீஸ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jayvee - chennai,இந்தியா
09 மார், 2020 - 15:52 Report Abuse
Jayvee ஆமை புகுந்திடுச்சா .. விளங்கிடும்.. மலையாள மக்களே உஷார்.. ஆமை கூடிய சீக்கிரம் தன்னுடைய தாய் நாட்டில் செட்டில் ஆகி போகுதாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in