கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
முன்னாள் முதல்வர் ஜெ., வாழ்க்கையை, ஏ.எல்.விஜய் திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்நிலையில், எழுத்தாளர் அஜயன் பாலா, 'படத்தின் கதாசிரியரான என் பெயரை, இயக்குனர் விஜய் இருட்டடிப்பு செய்கிறார்; இது துரோகம்' என, தன் முகநுால் பக்கத்தில் பதிவிட்டார். இது, திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக கூறும் அஜயன் பாலா, 'சம்பள விவகாரமும், சேர்ந்தே முடிவுக்கு வந்துள்ளது. விஜய் என் நண்பர் தான். ஆனால், வாயும், வயிறும் வேறு தானே!' என, தெரிவித்துள்ளார்.