Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்துல் காலிக்கை அறிமுகப்படுத்த காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு

03 மார், 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Venkatprabhu-praises-STR

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் வேடத்தில், நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிம்பு, தனது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினார். அது தொடர்பான வீடியோ யு-டியூபில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவைத் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்திருக்கிறார். கூடவே, நடிகர் சிம்புவின் புதிய மாற்றம் குறித்த தன்னுடை கருத்தையும் தெரிவித்திருக்கிறார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பிறந்த நாளும் புதிய தொடக்கம். இந்த பிறந்த நாள் என் சகோதரர் சிம்புவிற்குள், பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இந்த வீடியோவைப் பார்க்கும் போது, சிம்புவின் இருக்கும் ப்ரெஷ்னெஸ்ஸும், பையரும் என்னால் பார்க்கவும் உணரவும் முடிகிறது. என்னோட அப்துல் காலிக்கை உங்களிடம் அறிமுகம் செய்ய, நான் பொறுமையின்றி காத்திருக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் 2வது பாடல் : கெபா ஜெரோமியாவால் புது எதிர்பார்ப்புமாஸ்டர் 2வது பாடல் : கெபா ... ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in