Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன்

28 பிப், 2020 - 16:28 IST
எழுத்தின் அளவு:
Ajay-Devgn-acting-in-Kaithi-Hindi-Remake

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து திரைக்கு வந்த வெற்றி படம் ‛கைதி'. இப்படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது. இதற்கான வேலைகள் துவங்கி உள்ளன. தமிழில் படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவே, ஹிந்தியிலும் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பது உறுதியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜே ஹிந்தியிலும் இயக்குவார் என தெரிகிறது.

‛‛ஆமாம் ஹிந்தி ‛கைதி'யில் நான் நடிக்கிறேன். இந்தப்படம் 2021, பிப்., 12ம் தேதி வெளியாகும்'' என அஜய் தேவ்கன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அஜய்தேவ்கன், அந்த படத்தை முடித்ததும் கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிப்பார் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம்சமந்தாவிற்கு மறக்க முடியாத தருணம் சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் மேனன் சிம்பு இன்றி விடிவி 2 இல்லை : கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in