Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கும் சுயமரியாதை இருக்கிறது: பொங்கும் மெஹ்ரீன்

25 பிப், 2020 - 17:55 IST
எழுத்தின் அளவு:
Mehreen-pirzada-reply-on-hotel-issue

தமிழில் நெஞ்சிலே துணிவிருந்தால், பட்டாஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் இவர் நடித்த அஸ்வத்தாமா என்கிற படம் வெளியானது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால், இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கான வாடகையை கட்டமுடியாது என படத்தின் தயாரிப்பாளர் பிடிவாதம் பிடித்ததாகவும், ஆனால் அங்கிருந்து மெஹ்ரீன் சாமர்த்தியமாக தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி கிட்டத்தட்ட உண்மைதான் என்பது போல தயாரிப்பாளர் தரப்பு மீது காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன்.

“பெண்கள் முன்னேற்றத்துக்காக படம் எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நிஜ வாழ்க்கையில் அவர்களை மரியாதை குறைவாக நடத்துவது என்ன விதமான அறிவு என்று தெரியவில்லை.. என் கவுரவத்திற்கும், சுயமரியாதைக்கும் அப்படி ஒரு இழுக்கு வரும்போது நான் என் பக்கம் தான் நிற்பேன்.. பரஸ்பரம் புரிந்துணர்வுடன் தொழில் செய்வதிலும் இன்னொருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதையை கொடுப்பதிலும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” என கூறியுள்ளார் மெஹ்ரீன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்விஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு ... என்னை விட வடிவேலு தான் ரொம்ப க்யூட்: ராஷ்மிகா என்னை விட வடிவேலு தான் ரொம்ப க்யூட்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in