Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பறிவாளன் 2 விலகல் செய்தி: மிஷ்கின் நக்கல் பதில்

24 பிப், 2020 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Mysskin-reply-to-Thuparivalan-2

துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்தார் விஷால். முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்த நேரத்தில் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட மேலும் 40 கோடி மிஷ்கின் கேட்டதாகவும், அதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து மிஷ்கின் விலகி விட்டதாகவும், மீதமுள்ள படத்தை விஷாலே இயக்கி, நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் மிஷ்கின் ஒரு பேட்டியில், நான் விஷாலிடம் 40 கோடி கேட்டது உண்மையில்லை. 400 கோடி கேட்டேன். இதுவரை நடந்து முடிந்துள்ள படப்பிடிப்புக்கு 100 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதனால் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த இன்னும் 400 கோடி தேவைப்படும். மேலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும்படி காட்சியமைக்க இருந்தேன். அதற்கே ரூ 100 கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ. 400 கோடி நான் கேட்டது உண்மைதான் என்று கிண்டலாக பதில் கொடுத்தார் மிஷ்கின்.

இந்நிலையில், விஷாலும் துப்பறிவாளன்-2 படத்தின் மீதி காட்சிகளை தானே படமாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தவகையில், மிஷ்கின் அப்படத்தில் இருந்து விலகி விட்டது உறுதியாகியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிறப்பு மேக்கப் இல்லாமல் ஜெ-வாக மாறிய கங்கனாசிறப்பு மேக்கப் இல்லாமல் ஜெ-வாக ... சிம்பு படத்தில் பின்னணி பாடிய பிரேம்ஜி சிம்பு படத்தில் பின்னணி பாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
25 பிப், 2020 - 15:48 Report Abuse
Subramanian Arunachalam திரு விஷாலுக்கு ஆப்பு அடித்த திரு மிஷ்கினுக்கு மிக்க நன்றி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in