Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எண்பதிலும் கோல்ப் விளையாட்டில் அசத்தும் வைஜெயந்திமாலா

23 பிப், 2020 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Vyjayanthimala-playing-golf-at-age-83

தமிழில் பார்த்திபன் கனவு, இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகையான வைஜெயந்தி மாலா. அவருக்கு தற்போது வயது 83. இவர் 75க்கும் அதிகமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது, கோல்ப் விளையாடுவது போன்ற படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவர் இந்த வயதிலும் அசராமல் கோல்ப் விளையாடுவதைப் பார்த்து விட்டு, பலரும் அசந்து போய் உள்ளனர். இது குறித்து, வைஜெயந்திமாலா கூறியிருப்பதாவது:

எனக்கு எப்போதுமே கோல்ப் விளையாடுவது பிடிக்கும்; அந்த விளையாட்டை இளம் வயது முதல் நான் நேசிக்கிறேன். என்னுடைய கணவரும் என்னை கோல்ப் விளையாடவிட்டு அதைப் பார்த்து ரசிப்பார். என் இளமை காலங்களில் நான் குதிரை சவாரி செய்வேன். டேபிள் டென்னிஸ், பூப்பந்து விளையாடுவதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த வயதிலும் கோல்ப் விளையாடுகிறீர்களே என பலரும் கேட்கின்றனர். தொடர்ந்து கோல்ப் விளையாடுவதாலேயே, என்னுடைய உடம்பு இன்றைக்கும் கோல்ப் விளையாட வைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரியாலிட்டி ஷோவில் சமந்தாரியாலிட்டி ஷோவில் சமந்தா யானை மீது படுத்துக் கொண்டு காபி குடிக்கும் விஷ்ணு விஷால்! யானை மீது படுத்துக் கொண்டு காபி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
24 பிப், 2020 - 15:58 Report Abuse
Apposthalan samlin இவர்க்கு பூர்வீகம் தமிழ் நாடு தான்
Rate this:
RAM -  ( Posted via: Dinamalar Android App )
24 பிப், 2020 - 01:29 Report Abuse
RAM She is first of all a tamil actress
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in