Advertisement

சிறப்புச்செய்திகள்

கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி | திரிஷ்யம்-2 ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரேயா! | சுஜிதா தனுஷின் அசத்தலான கேசுவல் க்ளிக்ஸ்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரிஷாவிற்கு தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை

22 பிப், 2020 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Producer-Siva-warns-Trisha

24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க, திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. இப்படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. படத்தின் புரமோஷனுக்கு திரிஷா ஒத்துழைப்பு கொடுக்காததால் அவரை எச்சரித்தார் தயாரிப்பாளர் டி.சிவா.

அவர் பேசுகையில், நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்தோடு படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம். இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வால்டர் சஸ்பென்ஸ் - த்ரில்லர் படம்: அன்புவால்டர் சஸ்பென்ஸ் - த்ரில்லர் படம்: ... கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது: சிம்பு கண்களில் நீர் முட்டிக் கொண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Abdul Rahman - Madurai,இந்தியா
22 பிப், 2020 - 20:42 Report Abuse
Abdul Rahman என்னடா உங்க நியாயம். காசு கொடுப்பது நடிக்க. பிரமோஷன் பண்ணுவது தயாரிப்பாளர் வேலை. பிரமோஷனுக்கு ஒத்துழைப்பது அவரவர் விருப்பம். கட்டாயம் இல்லை. சிலர் அக்கறையில் வரலாம். சிலர் அதற்க்கு தனியாக பணம் கொடுத்தல் வரலாம். ஏன் தான் கதாநாயகன், நாயகிகளை பிடித்து தொங்குகிறீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in