Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதவியாளர்கள் சம்பளத்தை நடிகைகளே ஏற்க வேண்டும் தயாரிப்பாளர் கே.ராஜன்

21 பிப், 2020 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Producer-K-Rajan-advices-to-acrtress

முன்னணி நடிகர்கள் - நடிகைகள் தங்களது சம்பளத்தை குறகை்க வேண்டும் என அவ்வப்போது தயாரிப்பாளர்கள் இடையே குரல்கள் எழும். ஆனபோதும் அந்த விவாதத்திற்கு நடிகர்கள் யாரும் செவிசாய்க்கவில்லை, எந்த கருத்தும் வெளியிடவுமில்லை.

தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு விழாவில் பேசும்போது, நயன்தாரா, சமந்தா, தமன்னா போன்ற நடிகைகள் 6 முதல் 7 உதவியாளர்கள் வரை வைத்துள்ளார்கள். இவர்களுக்கு தயாரிப்பாளர்கள் ஒரு நாளைக்கே 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் இது தயாரிப்பாளர் களுக்கு ஒரு பெரிய சுமை. அதனால் உதவியாளர்களின் சம்பளத்தை மட்டுமின்றி கேரவன் செலவையும் சம்பந்தப்பட்ட நடிகைகளே ஏற்க வேண்டும். இதுப்பற்றி விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பேசப் போகிறேன் என்றார்.

கே.ராஜனின் இந்த கருத்துக்கு தயாரிப்பாளர் சங்க வட்டாரங்களில் ஆதரவு இருந்தபோதும், வழக்கம் போல் நடிகைகள் தரப்பில் இருந்து யாரும் வாய் திறக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா ஜோடியான அனன்யா பாண்டேவிஜய் தேவரகொண்டா ஜோடியான அனன்யா ... மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in