Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் வருத்தமான பதிவு

19 பிப், 2020 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Kamals-sad-tweet-about-Heyram

கமல் இயக்கி நடித்த ஹேராம் படம் 18-2-2000 அன்று வெளியானது. அவருடன் ஷாரூக்கான், ராஜி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல்குல்கர்னி உள்பட பலர் நடித்த அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அப்படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்த பலர் இப்போது உயிரோடு இல்லை. அதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

ஹேராம் படத்தின் தயாரிப்பாளரான சாருஹாசன், படத்தில் பணிபுரிந்த மனோகர் ஷாம் ஜோஷி, ஓம்புரி, மோகன் கோக்லே, கிரிஷ் கர்னாட், வாலி, எச்.ஸ்ரீதர், ரேணு சலூஜா, ஞானக்கூத்தன், விக்ரம் தர்மா ஆகியோர் ஹேராம் படத்தின் இந்த இருபதாம் ஆண்டு கொண்டாட்டத்தில் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய ஷாரூக்கான், ராணி முகர்ஜி, நஸ்ருதீன்ஷா, ஹேமமாலினி ஆகியோர் இல்லாமல் இந்த படம் இல்லை. இந்த படத்தில் பணிபுரிந்து ஒத்துழைப்பு கொடுத்து அனைவருக்கும் எனது நன்றி என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்காத ரீமிக்ஸ்ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடிக்காத ரீமிக்ஸ் அடுத்த ஆண்டில் ஓ மை கடவுளே-2 அடுத்த ஆண்டில் ஓ மை கடவுளே-2

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raghavan Chandru - DAMMAM,சவுதி அரேபியா
19 பிப், 2020 - 16:18 Report Abuse
Raghavan Chandru தயாரிப்பாளர் - சந்திரஹாசன் சாருஹாசன் அல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in