Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பஹிராவில் சைக்கோவாக நடிக்கும் பிரபுதேவா

15 பிப், 2020 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Prabhudevas-Bagheera

பிரபுதேவா தற்போது இந்திப் படங்களில் பிசியாக இருக்கிறார். என்றாலும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக தேவி 2 படத்தில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள ‛யங் மங் சங், பொன் மாணிக்கவேல் படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார்.

பஹிரா பற்றி ஆதிக் கூறுகையில், ‛குலேபகாவலி படத்தில் பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்தபோது இந்த படத்தின் கதையை கேட்டார். தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்து விட்டு இதில் நடிக்கிறேன் என்றார். அதன் பிறகு இந்திக்கு போய்விட்டார். நான் அவருக்காக காத்திருந்தேன். இந்திப் படம் முடிந்த கையோடு வந்து நடித்தார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டன.

இது ஒரு சைக்கோ மிஸ்ட்ரி த்ரில்லர். பஹிரா என்பது ஹாலிவுட் படமான ஜங்கிள் புக்கில் வரும் ஒரு கேரக்டரின் பெயர். அதேமாதிரியான குணாதிசயங்களை கொண்டவர் என்பதால் பிரபுதேவா கேரக்டருக்கு அந்த பெயர் வைத்திருக்கிறேன். இதுவரை பிரபுதேவாவை பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் இப்படத்தில் பார்க்கலாம். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெட்கப்பட்ட மிஷ்கின்!வெட்கப்பட்ட மிஷ்கின்! ஹலீதா ஷமீம் இயக்கும் ஏலே ஹலீதா ஷமீம் இயக்கும் ஏலே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in