Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்தியாசமான தலைப்பு!

14 பிப், 2020 - 00:33 IST
எழுத்தின் அளவு:
A-different-title

சமீபகாலமாக, வித்தியாசமான தலைப்புகளுடன் வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்டாக, டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என, ஒரு படத்திற்கு பெயர் வைத்துஉள்ளனர்.


கலையரசன், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். பள்ளி காதல், கல்லுாரி காதல், வேலைக்கு போகும் போது ஏற்படும் காதல், திருமணத்துக்கு பின் ஏற்படும் காதல் ஆகிய விஷயங்களை மையமாக வைத்து, இந்த படத்தை தயாரித்து உள்ளனராம்.நீண்ட நாட்களாகவே, ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் கலையரசனுக்கும், கயல் ஆனந்திக்கும் இந்த படம் ஆறுதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3 வேடங்களில் சிவகார்த்திகேயன்3 வேடங்களில் சிவகார்த்திகேயன் 'வைரல்' ஆகும் புகைப்படம்! 'வைரல்' ஆகும் புகைப்படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in