Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் இயக்கத்தில் நடிக்க சம்மதிப்பாரா கவுண்டமணி ?

13 பிப், 2020 - 16:16 IST
எழுத்தின் அளவு:
Will-Goundamani-act-in-Dhanush-Direction

தமிழ்த் திரையுலகில் உள்ள நடிகர்களில் பலரும் நகைச்சுவை கவுண்டமணிக்கு ரசிகர்கள் தான். நடிகர் தனுஷ், தன்னை எப்போது கவுண்டமணியின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதும் உண்டு.

'ப பாண்டி' படத்திற்குப் பிறகு, ராஜ்கிரண், கவுண்டமணி ஆகியோரை நடிக்க வைத்து 'ப பாண்டி' படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் இயக்க ஆசைப்படுகிறாராம். அது பற்றிய தகவலை தனுஷின் நெருக்கமான இயக்குனர்களில் ஒருவரான சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.

கவுண்டமனி சினிமாவில் நடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் கடைசியாக நடித்த 'வாய்மை' படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது.

தனுஷின் ஆசையை கவுண்டமணி நிறைவேற்றுவாரா என்பது பெரிய கேள்விதான். சினிமாவில் நடிக்காமல் கடந்த சில வருடங்களாகவே ஒதுங்கி இருக்கிறார் கவுண்டமணி. அவரை சம்மதிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் போஸ்டர் ஒட்ட ஆசைப்படும் மிஷ்கின்மீண்டும் போஸ்டர் ஒட்ட ஆசைப்படும் ... இயக்குனராகிறார் விவேக் இயக்குனராகிறார் விவேக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vns - Delhi,இந்தியா
19 பிப், 2020 - 06:28 Report Abuse
vns கவுண்ட மணி நடிகர்? வயதானவர்களை வாடா போடா என்றால் அது comedy? உடல் ஊனமுற்ற மனிதர்கள கேலி செய்வது அது comedy ? முட்டாள் மக்கள்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
13 பிப், 2020 - 21:26 Report Abuse
Aarkay தனுஷ் ஒரு திறமைவாய்ந்த நடிகர் இயக்குனரும் கூட....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in