Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 ஹீரோயின்களுடன் நடிக்கும் ஆரி

13 பிப், 2020 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Aari-acting-with-3-heroines

சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ்.எஸ்.திருமுருகன் தயாரிக்கும் படத்தில் ஆரி அருஜுனா ஹீரோவாக நடிக்கிறார். உடன் நடிக்க பிக்பாஸ் புகழ் லாஸ்வியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே, பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் நடிக்கிறார்கள்.

படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். அறிமுக இயக்குனர் ஆல்பர்ட் ராஜ் இயக்குகிறார். ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என்று மாற்றிய பிறகு நடிக்கும் முதல் படம். ஆரி படங்களில் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பேண்டசி படம். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள்: சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்த தெய்வ தரிசனம்பொன்விழா படங்கள்: சூலமங்கலம் ... ரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : மெய்க்காப்பாளர் மறுப்பு ரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in