Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்

07 பிப், 2020 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Vijay-backs-to-Master-Shooting

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛மாஸ்டர்' படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் இருந்தபோது தான் பிகில் படம் சம்பந்தமான வருமானவரி சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், விஜய்யிடமும் விசாரணை நடத்தினார்கள்.

பிகில் படம் தொடர்பான வசூல், அதில் மறைக்கப்பட்ட வரி ஏய்ப்பு, விஜய் பெற்ற சம்பளம் உள்ளிட்ட பல கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் பிலிம்ஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். கணக்கில் வராத ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஐடி., ரெய்டால் இரண்டு நாட்களாக மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்காத சூழலில் இருந்தார் விஜய். அவர் தவிர்த்து மற்றவர்களின் காட்சியை இயக்குனர் படமாக்கி வந்தார். இந்நிலையில் இன்று(பிப்.,7) முதல் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் வீட்டில் ‛ரெய்டு: அஜித் டயலாக் ‛வைரலுவிஜய் வீட்டில் ‛ரெய்டு: அஜித் டயலாக் ... அஜித்துடன் நடிக்க விஜய் சேதுபதி ஆவல் அஜித்துடன் நடிக்க விஜய் சேதுபதி ஆவல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

meenakshisundaram - bangalore,இந்தியா
09 பிப், 2020 - 05:33 Report Abuse
meenakshisundaram இந்த படத்துலே 'கள்ளப்பணத்துக்கு எதிரா ஹீரோ 'போராடும்படி சில காட்சிகளை அமைய்க்கணும் ,அப்போதான் ரசிகர்கள் 'பிகிலு அடிப்பானுங்க
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 பிப், 2020 - 13:38 Report Abuse
ramesh நினைச்சது ஒன்னு நடந்தது ஒண்ணே பெட்டெர் லக் நெஸ்ட் time
Rate this:
vns - Delhi,இந்தியா
08 பிப், 2020 - 00:04 Report Abuse
vns இதுபோன்ற வரி கொடுக்காத நடிகர்களின் படங்களை மக்கள் பார்க்க கூடாது.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
07 பிப், 2020 - 23:34 Report Abuse
Aarkay ஜோசப்பு வெச்சிட்டாங்கய்யா ஆப்பு
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07 பிப், 2020 - 19:39 Report Abuse
skv srinivasankrishnaveni அவன் ஒரு நடிகர் அவ்ளோதான் என்னாத்துக்கு வேண்டாத கூச்சல்குளப்பம் வேறு வேலையே இல்லியா பலகோடிகள்வங்கினாள் தானாவே போயி வருமானவரி கட்டணும் கேட்டாலும் தராமல் போயினனிருந்தால் இதுதான் நிலைமை இதுதான் பத்திரிக்கை உலகுக்கு பொழுதுபோக்கு அரிச்சவா சொரிஞ்சுப்பா மாட்டிண்டால் வரிகொடுப்பான் அவ்ளோதான் பொதுஜனம் வெளியேவரும் சம்பளம்பத்தலென்னு லஞ்சம் வாங்குறானுகளே மார்க்கெட் புட்டுக்கனா அவ்ளோதான் கைலே காசுவானாமா பிள்ளைகள்படிக்கணும் குடும்பம் நடத்தணுமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in