Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியால் நான் சிரித்தேன்: ஆதி

07 பிப், 2020 - 13:17 IST
எழுத்தின் அளவு:
I-smile-because-of-Rajini-says-Aadhi

மீசைய முறுக்கு, நட்பே துணை படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நான் சிரித்தால். இதனை ஷங்கர் உதவியாளர் ராணா இயக்கி உள்ளார். சுந்தர் சி. தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயின். படத்தில் நடித்திருப்பது பற்றி ஆதி கூறியதாவது:

இப்படத்தில் நான் எதற்கெடுத்தாலும் சிரிக்கும் விநோத வியாதிக்காரன். என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் காந்தி. எங்கெங்கெல்லாம் சிரிக்கக் கூடாதோ அங்கெல்லாம் சிரிப்பேன். எனது நண்பன் ராணா இயக்கிய கெக்கே பிக்கே என்ற குறும்படம் தான் நான் சிரித்தால் படமாகி இருக்கிறது. இந்த குறும்படத்தை பார்த்து ரஜினி சார் மிகவும் பாராட்டியதால் தான் இது திரைப்படமாகி இருக்கிறது. எனவே நான் சிரிப்பதற்கு காரணம் அவர் தான்.

இப்படம் எனக்கு சிறப்பான படம். அவ்னி மூவிஸ் நிறுவனம், சுந்தர்.சி கூட்டணியில் இது எனக்கு மூன்றாவது படம். என்னுடைய கனவுகளை இயக்குநர் சுந்தர்.சி நனவாக்கினார். இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் வெற்றி பெற்றதற்கு இயக்குநர் சுந்தர்.சி எனக்கு கொடுத்த சுதந்திரம் தான் காரணம். அதே வகையில் இப்படமும் வெற்றி பெறும் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
103வது வயதில் ஹாலிவுட் நடிகர் கிரிக் டக்ளஸ் மரணம்103வது வயதில் ஹாலிவுட் நடிகர் கிரிக் ... சூரரைப்போற்று: கன்னடத்தில் வெளியாகிறது சூரரைப்போற்று: கன்னடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
08 பிப், 2020 - 08:01 Report Abuse
Chandrasekar Ganesh தர்பார் படம் பார்த்திருப்பாருனு நினைக்கிறன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in