Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி 7ல் மீடியம் போட்டி

05 பிப், 2020 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Feb-7:-medium-budget-film-to-release

2020ம் ஆண்டின் ஜனவரி மாதம் சீக்கிரமே கடந்து போய் விட்டது. பெரிய படங்கள் என்று பார்ததால் 'தர்பார், பட்டாஸ்' ஆகிய படங்களை மட்டுமே சொல்ல வேண்டும். மற்றவை மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.

'தர்பார்' படத்திற்கு நஷ்டம் என வினியோகஸ்தர்கள், கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்படமே லாபம் தரவில்லை என்று சொன்னால் அதே நிலைமை தான் மற்ற படங்களுக்கும் இருக்கும் என சொல்லவே வேண்டாம்.

ஜனவரி மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சோகமான மாதமாகத்தான் கடந்திருக்கிறது. இந்நிலையில் இந்த பிப்ரவரிமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை மறுநாள் பிப்ரவரி 7ம் தேதி, “அடவி, சீறு, சண்டி முனி, வானம் கொட்டட்டும்' ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'சீறு, வானம் கொட்டட்டும்' ஆகிய படங்கள் மீடியம் பட்ஜெட்டிலும், 'சண்டி முனி, அடவி' சிறிய பட்ஜெட்டிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

பெரிய அளவில் ஒன்றுக்கொன்று போட்டி இல்லை என்றாலும் இந்தப் படங்கள் இந்த மாதத்தில் நல்ல ஆரம்பத்தைக் கொடுக்குமா என்பதுதான் கேள்வி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'96' மேஜிக்கை நிகழ்த்துமா 'ஜானு' ?'96' மேஜிக்கை நிகழ்த்துமா 'ஜானு' ? சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் நானே போராடுவேன்: ரஜினி சிஏஏ.,வால் முஸ்லிம்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in