Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் - விஜய் சேதுபதி ஆக்ரோஷ மோதல்: மாஸ்டர் 3வது போஸ்டர்

26 ஜன, 2020 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Master-3rd-Look-Out

பிகில் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக மாளவிகா மோகனனும், வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வௌியாகின. இரண்டுமே விஜய் சம்பந்தப்பட்ட போஸ்டர்களாக இருந்தன.

இந்நிலையில் இன்று(ஜன.,26) மூன்றாவது போஸ்டர் வௌியாகும் என அறிவித்து இருந்தனர். இதிலாவது விஜய் சேதுபதி படம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது வீண் போகவில்லை. விஜய், விஜய் சேதுபதி இருவரின் ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. காரணம் போஸ்டரில் இரண்டு பேரும் இடம் பெற்றுள்ளனர். இருவரும் ஆக்ரோஷமாக மோதுவது போன்று இந்த போஸ்டர் உள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சென்னையிலிருந்து 1கிலோ மைசூர் பாகு, 2.5கிலோ சிப்ஸ் - ரன்வீருக்கு தீபிகா கட்டளைசென்னையிலிருந்து 1கிலோ மைசூர் பாகு, ... மாணவர்களுக்கு உதவ, நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன்: சூர்யா மாணவர்களுக்கு உதவ, நிறைய படங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

27 ஜன, 2020 - 18:34 Report Abuse
எவனோ ஒருவன் சிப்பு சிப்பா வருது
Rate this:
gula -  ( Posted via: Dinamalar Android App )
27 ஜன, 2020 - 07:01 Report Abuse
gula bahubali 2 அல்லது 2.0 ரஜினி படம் காப்பி
Rate this:
26 ஜன, 2020 - 21:25 Report Abuse
மாறன் அப்டியே கொஞ்சம் பாகுபலி டூ ன்னு கூகுள் பண்ணு கண்ணா ... ஒரிஜினல் எதுன்னு உனக்கே தெரிஞ்சிடும் ....
Rate this:
26 ஜன, 2020 - 21:10 Report Abuse
ilaiyaraja muthu அவ்ளோ நல்லா இல்லியே......ம்ம்.... படத்துக்கு வெயிட்டிங்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in