Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேயோட்டும் ஜி.வி.பிரகாஷ்!

24 ஜன, 2020 - 00:37 IST
எழுத்தின் அளவு:
Exorcism-GV-Prakash!

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க, எழில் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் -- ஈஷா ரெப்பா ஜோடியாக நடிக்கும் படம், ஆயிரம் ஜென்மங்கள். படம் குறித்து, ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், ''வெளிநாட்டுக்குச் சென்று, பேயோட்டும் இளைஞனாக நடிக்கிறேன். இதுவரை நான் நடித்ததிலேயே, இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்புநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை ... விஜய் தலைமறைவு ஏன்? விஜய் தலைமறைவு ஏன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 ஜன, 2020 - 06:34 Report Abuse
meenakshisundaram ஆமா பார்த்தாலே வித்தியாசம் தெரீது இவரு போஸ்டர் எல்லாமே பெண்களை தொடும் விதத்தை வித்யாசமாவே காட்டுகின்றன.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
27 ஜன, 2020 - 05:56Report Abuse
 Muruga Velநீங்க வயிறு எரிய புலம்புவது பற்றி அவங்களுக்கு கவலை இல்லை .. உங்களுக்கு பேய் பிடிச்சா எப்படி அடிப்பாங்க .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in