Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஸ்தூரி கோரிக்கை: அஜித் காது கொடுத்து கேட்பாரா ?

20 ஜன, 2020 - 17:11 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-request-:-Did-Ajith-warns-his-fans

டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள ஊடகங்களில் நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு கும்பல் மிகவும் அருவெறுப்பான செயல்களில் ஈடுபடுவார்கள். சில ஹேஷ்டேக்குகள் மிக மோசமான வார்த்தைகளால் டிரெண்டாக்கப்படுவதும் உண்டு.

நடிகை கஸ்துரிக்கும், சில அஜித் ரசிகர்களுக்கும் டுவிட்டர் தளத்தில் சில தினங்களாக கடுமையான சண்டை நடந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு ரசிகர் நடிகை கஸ்தூரிக்கு கெட்ட வார்தையில் பதிவிட்ட டுவீட் ஒன்றை நேற்று கஸ்தூரி அதை காப்பி செய்து பதிவிட்டார்.

'டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி' என்ற வார்த்தையுடன் அஜித் ரசிகர்கள் அதை டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். பதிலுக்கு நடிகை கஸ்தூரியும், அவர்களைத் திட்டி பதிவிட்டு, 'டர்ட்டி அஜித் பேன்ஸ்' என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டார். அதுவும் டிரெண்டானது.

இந்நிலையில் ஆன்லைனில் இப்படி செய்யும் அஜித் ரசிகர்களை கண்டிக்கும்படி அஜித்குமார், ஷாலினி ஆகியோருக்கு கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கம் போல இதையும் அஜித் கண்டு கொள்ளாமல் போவாரா அல்லது ரசிகர்களை கண்டிப்பாரா ?.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியை முந்திய மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன்ரஜினியை முந்திய மகேஷ் பாபு, அல்லு ... பார்க்கோர் பயிற்சிக்கு தயாராகும் மாளவிகா மோகனன் பார்க்கோர் பயிற்சிக்கு தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

venkat Iyer - nagai,இந்தியா
22 ஜன, 2020 - 13:46 Report Abuse
venkat Iyer யாரோ ஒருவர் கஸ்தூரி ஆடையில்லாமல் குழந்தைக்கு பால் கொடுப்பது போல் ஒரு போட்டோ மார்பிங் செய்து போட்டது மிகவும் மோசமான செயல்
Rate this:
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
21 ஜன, 2020 - 08:35 Report Abuse
Nallavan Nallavan சினிமாக்காரர்களின் ஹேஷ் டேக்குகளைப் பிரபலம் ஆக்குற அளவுக்கு தமிழன் பிசி .. உருப்படியான வேலை.. கோடி கோடியா இதுல பணம் கிடைக்கும் போலிருக்கு.. ரொம்ப முன்னேறிட்டான் தமிழன் .....
Rate this:
vira - tamil naadu,இந்தியா
20 ஜன, 2020 - 18:37 Report Abuse
vira அம்மா கமல்மிக்க போவோமா
Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
20 ஜன, 2020 - 17:21 Report Abuse
Baskar முதலில் இவளை ஒழுங்காக இருக்க சொல். சும்மா எல்லாம் தெரிந்த அரசிவாதி போலவும் எல்லாம் தெரிந்த நடிகை போலவோ பேசுவது சரியில்லை. இவளை எல்லாம் யார் தான் தேர்ந்தெடுத்து பேச வைக்கிறார்களோ..
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
21 ஜன, 2020 - 10:11Report Abuse
meiதாங்கள் முதலில் மரியாதையாக பேசவும். பெண் என்றால் அரசியல் பேசக்கூடாதா?...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
23 ஜன, 2020 - 07:00Report Abuse
 Muruga Velஆமோதிக்கிறேன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in