Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் திலகம் தனுஷ்!

15 ஜன, 2020 - 00:05 IST
எழுத்தின் அளவு:
Actror-thilakam-dhanush

கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்த, அசுரன் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.விழாவில் பேசிய தாணு, ''இயக்குனரின் கதாபாத்திர படைப்பு, மிகச் சிறந்தது. அந்த படைப்புக்கு, மேலும் சிறப்பு சேர்த்து, நெற்றிக்கு திலகம் போல், நடிப்புக்கு திலகம் போல் பெருமை சேர்த்துவிட்டார் தனுஷ்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
துபாய் விமானநிலையத்தில் தவித்த அதர்வாதுபாய் விமானநிலையத்தில் தவித்த ... பெற்றோருக்கு நன்றிக்கடன்! பெற்றோருக்கு நன்றிக்கடன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jayanantham - tamilnaadu ,இந்தியா
15 ஜன, 2020 - 19:20 Report Abuse
jayanantham நடிகர் திலகம் உண்மையில் ஒருவர்தான் என்றென்றும் மற்றது எல்லாம் ஸ்டிக்கர் திலகங்கள்தான்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 ஜன, 2020 - 02:39 Report Abuse
Aarkay பட்டங்கள் வேண்டாமே அதிலும் அவ்வளவு பெரியதொரு பட்டம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in