Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'96, ஜானு' - காரசார விவாதம் ஆரம்பம்...

10 ஜன, 2020 - 11:39 IST
எழுத்தின் அளவு:
96---Jaanu-comparision-starts

2018ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று '96'. அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கினார். தமிழில் படத்தை இயக்கிய பிரேம்குமார், தெலுங்கு ரீமேக்கையும் இயக்க ஆரம்பித்தார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க சர்வானந்த் ஒப்பந்தம் ஆனார். முதலில் தன்னால் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்த சமந்தா பின்னர் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

'ஜானு' எனப் பெயரிடப்பட்ட படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதற்குள் 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் அந்த டீசருக்குக் கிடைத்துள்ளது. இருப்பினும் '96' சிறப்பா, 'ஜானு' சிறப்பா என இரண்டிற்குமான ஒப்பீடு காரசார விவாதமாக சமூக வலைத்தளங்களில் ஆரம்பமாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமஸ்கிருத பட போட்டோவை 'பொன்னியின் செல்வன்' ஆக மாற்றிய ரசிகர்கள்சமஸ்கிருத பட போட்டோவை 'பொன்னியின் ... 'தர்பார்' - முதல் நாள் வசூல் எவ்வளவு? 'தர்பார்' - முதல் நாள் வசூல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in