Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் - சுஹாசினியின் அனுபவ அப்டேட்

03 ஜன, 2020 - 18:59 IST
எழுத்தின் அளவு:
Suhashini-about-Ponniyin-Selvan

மணிரத்னம் இயக்கத்தில் தாய்லாந்து நாட்டில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்ய லட்சுமி என பலர் நடிக்கிறார்கள்.

தற்போது கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. படப்பிடிப்பு பற்றி விஷயங்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று இப்படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்டார்கள். தமிழில் அது இல்லை என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அதே சமயம், படம் பற்றிய ஒரு அப்டேட்டை மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி வெளியிட்டுள்ளார்.

அதில், “படப்பிடிப்பைப் பார்த்தேன், முற்றிலும் புத்திசாலித்தனம், ஒவ்வொரு நடிகரும், செட், சுற்றுப்புறம், மொழி, அனைத்தும் கிளாஸ் ஆக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.வி.பிரகாஷ்குமார் - 14வது ஆண்டில் 75வது படம்ஜி.வி.பிரகாஷ்குமார் - 14வது ஆண்டில் ... இதுவரை இல்லாத சம்பளம்! இதுவரை இல்லாத சம்பளம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05 ஜன, 2020 - 14:47 Report Abuse
skv srinivasankrishnaveni முதல்பாகம் முதல் அத்தியாயம் லே பொன்னிநதியின் அழகும் ஆடிப்பெருக்கு வருணனையும் ஆஹா எப்போதுபடிச்சாலும் மெய் சிலிர்க்கும் ப்ளீஸ் மணிரத்னம் வேண்டாம் விஷபரீக்ஷை கல்வியை உமக்குப்பிடிக்காததுன்னு வுட்டுட்டுபகுக்க சாமி நாங்கள் படிச்சு ஆனந்தம் அடைவதுபோதும்
Rate this:
04 ஜன, 2020 - 17:12 Report Abuse
காருண்யன் நல்வாழ்த்துக்கள். பொன்னியின் செல்வன் முதல் சீன் வாட்டிகன் பேராலயத்தில் பாவமன்னிப்பு அறையிலிருந்து ஓப்பன் ஆகும்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
04 ஜன, 2020 - 11:09 Report Abuse
LAX மேலோட்டமான கடைசி 4 வரிகளுக்காக இவ்ளோ பெரிய paragraph பா..? மொத்தத்தில் விஷயமே இல்லாத ஒன்று செய்தியாகியிருக்கு.. Reporters கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டில்.. target completion னா..?
Rate this:
04 ஜன, 2020 - 09:23 Report Abuse
ilaiyaraja muthu mouna ragam style onu solatuma.....
Rate this:
04 ஜன, 2020 - 09:23 Report Abuse
ilaiyaraja muthu mouna ragam style onu solatuma.....
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in