Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் - 2020 ரிலீஸ் உறுதி?

02 ஜன, 2020 - 11:55 IST
எழுத்தின் அளவு:
RRR-releasing-in-2020

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஜுலை 30ம் தேதி வெளியிட உள்ளதாக முன்னர் அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறவில்லை. ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்ததால் படப்பிடிப்பிற்கு இடையில் தடங்கல் ஏற்பட்டது.

தற்போது பரபரப்பாக படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருப்பினும், அஜய்தேவ்கன், ஆலியா பட் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. விரைவில் அவர்கள் படப்பிடிப்பில் இணைவார்கள் எனத் தெரிகிறது.

இதனிடையே, நேற்று புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டனர். அதில் 2020, ஆர்ஆர்ஆர் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த ஆண்டிலேயே ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் என்பது உறுதி ஆகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார்' - அமெரிக்கா பிரிமீயர் முன்பதிவு ஆரம்பம்'தர்பார்' - அமெரிக்கா பிரிமீயர் ... 'பிகில்' வினியோகஸ்தருககே 'மாஸ்டர்' தெலுங்கு உரிமை ? 'பிகில்' வினியோகஸ்தருககே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in