Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷங்கர் வெளியிட்ட இந்தியன் 2 போஸ்டர்

01 ஜன, 2020 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Shankar-released-indian-2-poster

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தை, அதே ஷங்கரே இயக்குகிறார். படத்தின் கதாநாயகனாக கமலே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 85 வயது பாட்டியான அமிர்தவள்ளி வேடத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க, படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர், டுவிட்டரில், நடிகர் கமலின், இந்தியன் 2 படத்தை வித்தியாசமாக வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். இந்தியன் 2 படத்தின் போஸ்டரைத்தான் இப்படி அவர் வெளியிட்டு இருப்பதாகக் கூறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விவேகமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: தனுஷ்விவேகமான இயக்குநர் கார்த்திக் ... வரவேற்பை பெற்ற வால்டர் டீசர் வரவேற்பை பெற்ற வால்டர் டீசர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in